tamilnadu

img

திமுக தலைமையிலான இந்தியா கூட்டணியின் திண்டுக்கல் தொகுதி சிபிஎம் வேட்பாளர் ஆர்.சச்சிதானந்தம்

திமுக தலைமையிலான இந்தியா கூட்டணியின் திண்டுக்கல் தொகுதி சிபிஎம் வேட்பாளர் ஆர்.சச்சிதானந்தம், கடந்த இரண்டு நாட்களாக ஒட்டன்சத்திரம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட கிராமங்களில் வாக்கு சேகரிப்பு மேற்கொண்டு வருகிறார். இத்தொகுதி முழுவதும் ஆர்.சச்சிதானந்தத்திற்கு ஆதரவாக அமைச்சர் அர.சக்கரபாணி சூறாவளிப் பிரச்சாரம் மேற்கொண்டுள்ளார். கிராமங்கள் தோறும் ஏராளமான மக்கள் கூடி உற்சாக வரவேற்பு அளித்து வருகின்றனர். ஒட்டன்சத்திரம் அருகே உள்ள ரெட்டியபட்டியில் நடைபெற்ற பிரச்சாரம்.