tamilnadu

img

குடியுரிமை  சட்டத் திருத்தத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம்

குடியுரிமை  சட்டத் திருத்தத்தை கண்டித்து  சுன்னத் ஜமாத்தின் சார்பில் கோவளம் பேருந்து நிலையம் அருகில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு ஒருங்கிணைப்பாளர் சிக்கந்தர் தலைமை தாங்கினார். இதில் சிபிஎம் மாவட்டச் செயலாளர் சங்கர், மதிமுக மாநில துணை பொதுச் செயலாளர் மல்லை சத்யா உட்பட பலர் பேசினர்.

;