tamilnadu

பழுதான 1.55 லட்சம் மின் மீட்டர்களை மாற்ற முடிவு

சென்னை, செப்.27- தமிழ்நாடு முழுவதும் பழுதாகி உள்ள 1.55 லட்சம் மின் மீட்டர்களை மாற்றி யமைக்கும் பணியில் மின்வாரியம் தீவிர மாக ஈடுபட்டு வருகிறது.  

அதிகபட்சமாக காஞ்சிபுரம் வட்டத்தில் 29,217 மீட்டர்களும், கோவை வட்டத்தில் 6,606 மீட்டர்களும் பழுதாகியுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பழுதான மீட்டர்களை விரைவில் மாற்ற சம் பந்தப்பட்ட மின் பகிர்மான வட்டங்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.