சென்னை:
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச்செயலாளர் கே.பாலகிருஷ் ணன் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:
திமுக முன்னாள் மத்தியஅமைச்சரும் - அரக்கோணம்நாடாளுமன்ற உறுப்பினரு மான எஸ். ஜெகத்ரட்சகன் அவர்களின் துணைவியார் திருமதி அனுசுயா (வயது 65) அவர்கள் டிசம்பர் 15அன்று உடல் நலக்குறை வால் காலமானார் என்றசெய்தி அறிந்து மிகுந்தவேதனைக்கு உள்ளா னோம். அவரது மறைவிற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறோம்.அம்மையார் அனுசுயா அவர்களின் மறைவால் துயருற்றிருக்கும் ஜெகத்ரட்சகன் எம்.பி., அவர்களுக்கும், அவரது குடும்பத்தாருக்கும், நண்பர்களுக்கும் ஆறுதலையும், அனுதாபத்தை யும் தெரிவித்துக் கொள் கிறோம்.இவ்வாறு அதில் தெரி வித்துள்ளார்.