tamilnadu

img

பெஞ்சால் புயலால் சென்னையில் கனமழை கொட்டித் தீர்த்தது

பெஞ்சால் புயலால் சென்னையில் கனமழை கொட்டித் தீர்த்தது. இதில் அரும்பாக்கம் 100 அடி சாலையில் கரைபுரண்ட வெள்ளத்தில் வாகனங்கள் தத்தளித்தப்படி சென்றன.