tamilnadu

img

சிபிஎம் மாவட்டக் குழு உறுப்பினர் அ.து.கோதண்டன் மூக்கு கண்ணாடி சின்னத்தில் வாக்கு

சோழவரம் அருகில் உள்ள அலமாதி ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்கு சிபிஎம் மாவட்டக் குழு உறுப்பினர் அ.து.கோதண்டன் மூக்கு கண்ணாடி சின்னத்தில் வாக்கு சேகரித்தார். காஞ்சி புதுவினை கலைக்குழுவினர் பாடல், நடனம் மூலம் தெருத்தெருவாக வாக்கு சேகரித்தனர்.