tamilnadu

img

மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து சிபிஐ (எம்) அகில இந்திய தலைவர்கள் பிரச்சார விபரம்

சீத்தாராம் யெச்சூரி, அகில இந்திய பொதுச்செயலாளர்

 

8.4.2019 - தூத்துக்குடி, திருநெல்வேலி நாடாளுமன்ற தொகுதிகள்

9.4.2019 - மதுரை நாடாளுமன்ற தொகுதி

10.4.2019 - கோவை, திருப்பூர் நாடாளுமன்ற தொகுதிகள்


பிரகாஷ் காரத், அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்


8.4.2019 - நாகப்பட்டினம் நாடாளுமன்ற தொகுதி

14.4.2019 - கோவை நாடாளுமன்ற தொகுதி


பிருந்தா காரத், அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்


5.4.2019 - மதுரை நாடாளுமன்ற தொகுதி

6.4.2019 - கோவை நாடாளுமன்ற தொகுதி

;