tamilnadu

img

கிருஷ்ணகிரி மேயரிடம் மாநாட்டு அழைப்பிதழ்

கிருஷ்ணகிரி மேயரிடம் மாநாட்டு அழைப்பிதழ்

ஓசூர் மாநகர மேயர் எஸ்.ஏ.சத்யாவை சிபிஎம் மாநில குழு உறுப்பினர் பி.டில்லிபாபு, தேன்கனிக்கோட்டை வட்ட மூத்த தலைவர் பி.நாகராஜ்ரெட்டி,செயற்குழு உறுப்பினர்கள் மகாலிங்கம்,ஜேம்ஸ் ஆஞ்சலா மேரி, மாநகரச் செயலாளர் நாகேஷ்பாபு, ஒன்றிய செயலாளர் ஆர்.கே.தேவராஜ்,மாநகரக் குழு உறுப்பினர்கள் பி.ஜி.மூர்த்தி, ஸ்ரீதர் ஆகியோர்  சந்தித்து மதுரையில் நடைபெறும் சிபிஎம் 24 வது அகில இந்திய மாநாட்டிற்கான அழைப்பிதழை வழங்கினர். மாநகர மேயர் எஸ்.ஏ.சத்யா மாநாடு வெற்றி பெற வாழ்த்து தெரிவித்தார்.