தோழர் ரமணி காலமானார்
கத்தின் முன்னாள் மாநில தணிக்கையாளர் ரமணி (72) உடல்நலக்குறைவால் திங்க ளன்று (பிப். 24) காலை 11 மணியளவில் காலமானார். தொழிலாளர் நலத் துறை யில் பணியாற்றிய தோழர் ரமணி அந்த சங்கத்தின் மாநில நிர்வாகியாகவும், அரசு ஊழியர் சங்கத்தின் டிஎம்எஸ் பகுதி தலைவரா கவும் செயல்பட்டார். பணி யில் இருந்து ஓய்வுபெற்ற பின் அவர் தமிழ்நாடு அனைத்துதுறை ஓய்வூதியர் சங்கத்தின் பெரம்பூர் பகுதி தலைவராகவும் செயல் பட்டார். தன்னை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைத்துக் கொண்டு உழைப்பாளி மக்களுக்கா கவும், பகுதி பிரச்சனைக ளுக்காகவும் தொடர்ந்து குரல் கொடுத்தார். தோழர் ரமணி இறந்த வுடன் அவரது இரண்டு கண்களையும் ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவ மனைக்கு தானமாக வழங்கி னார். அவரது உடல் பெரம்பூர் சின்னைய்யா நியூ காலனி 3ஆவது குறுக்குத் தெரு எண் 29/12இல் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலி க்காக வைக்கப்பட்டுள்ளது. பின்னர் செவ்வாயன்று (பிப். 25) காலை 11 மணியளவில் அவரது உடல் ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவ மனைக்கு தானமாக வழங்க ப்படுகிறது. தோழர் ரமணி உடலுக்கு கட்சியின் மாவட்டச் செய லாளர் எம்.ராமகிருஷ்ணன், மாநிலக்குழு உறுப்பினர் எல்.சுந்தரராஜன், தமிழ் நாடு அனைத்துதுறை ஓய்வூ தியர் சங்கத்தின் மாநிலத் தலைவர் நெ.இல.ஸ்ரீதரன், சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே.எஸ்.கார்த்தீஷ் குமார், பகுதிச் செயலாளர் வி.செல்வராஜ், நிர்வாகிகள் கிருஷ்ணன், மணிநாத், பி.கிருஷ்ண மூர்த்தி, எஸ்.ஏ.வெற்றி ராஜன், ஆர்.இளங்கோவன் (ரயில்வே), அப்பர், ஜெ.பட் டாபி, மனோகரன் (அரசு ஊழியர் சங்கம்) உள்ளிட்ட ஏராளமானோர் மலர் வளை யம் வைத்து அஞ்சலி செலுத்தினர். தோழர் ரமணிக்கு ஆனந்தவல்லி என்ற மனை வியும் தீபக் என்ற மகனும்