வியாழன், ஜனவரி 28, 2021

tamilnadu

img

கவிஞர் ஆரிசனுக்கு விருது

சென்னை, ஜன. 28- கவி ஓவியா மாத இதழின்  13 ஆம் ஆண்டு விழா மற்றும்  சிறந்த நூல்களுக்கான விருதுகள் மற்றும் பரிசளிப்பு  விழா சென்னை எழும்பூர் இக்சா மையத்தில் திரைப் படத் தயாரிப்பாளர் மாம்ப லம் ஆ.சந்திர சேகர் தலை மையில் நடை பெற்றது. இவ்விழாவில் கவிஞர் ஆரிசன் எழுதிய ‘மூங்கில் தவம்’ ஹைக்கூ தொகுப்பு நூலுக்கு ரூ. 2 ஆயிரம் பரி சும் விருதும் வழங்கி கவுர விக்கப்பட்டது. கவி ஓவியா கலை இலக்கிய மன்றத்தின்  இவ்  விருதினை பாலம் அமைப்  பின் நிறுவனர் பாலம் கல்யாண சுந்தரம் வழங்கி னார். கவிஞர் மயிலாடுதுறை இளையபாரதி வரவேற்றுப் பேசினார். நிகழ்வினை ரேவதி இளையபாரதி ஒருங்கிணைத்தார்.

;