tamilnadu

img

நிலச் சீர்திருத்த சட்டத்திலும் திருத்தம்

தமிழ்நாடு நிலச்சீர்திருத்த (நில உச்சவரம்பு நிர்ணயித்தல்) 1961-ஆம் ஆண்டு சட்டத்தை மேலும் திருத்தம் செய்வதற்கான மசோதாவை வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் தாக்கல் செய்து, பாலின சமத்துவத்தை மேம்படுத்துவதற்கும் திருமணமாகாத ஆண்களுக்கு இணையாக திருமணமாகாத மகளிருக்கும் சம உரிமைகள் வழங்கவும், 1961-ஆம் ஆண்டு சட்டத்தில் ‘குடும்பம்’ என்பதற்கான பொருள் வரையறையில் இருந்து ‘திருமணமாகாத மகள்கள்’ மற்றும் ‘திருமணமாகாத பேத்திகள்’ எனும் சொற்றொடர்கள் விடுபட்டு விட்டது. எனவே, அவை ‘உரிமை வயதடைந்த குழந்தைகள்’ மற்றும் ‘உரிமை வயதடையாத பேரக்குழந்தைகள்’ எனும் சொற்றொடர்களாக மாற்றி அமைக்கப்படும்” என்றார்.