சிவசேனா (உத்தவ்) எம்.பி., அரவிந்த் சாவந்த் நமது நிருபர் அக்டோபர் 14, 2024 10/14/2024 9:52:13 PM வக்பு மசோதா தொடர்பான நாடாளுமன்ற கூட்டுக் குழு (ஜேபிசி) கூட்டத்தை எதிர்க்கட்சி எம்பிக்கள் அனைவரும் புறக்கணித்தனர். கமிட்டியின் கொள்கைகள், விதிமுறைகளுடன் குழு செயல்படாததால் நாங்கள் புறக்கணித்துள்ளோம்.