கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில், நாசா விண்வெளி மையம் சார்பில் நடத்தப்பட்ட அறிவியல் தேர்வில் வெற்றி பெற்ற நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த அபிநயா என்ற மாணவி செவ்வாயன்று மாநகராட்சி ஆணையாளர் ஷ்ரவன்குமார் ஜடாவத்தை சந்தித்து வாழ்த்து பெற்றார். இதில் மாநகராட்சி துணை ஆணையாளர் பிரசன்னா ராமசாமி மற்றும் மாநில ஆதிதிராவிடர் நலக்குழு உறுப்பினர் செல்வகுமார் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.