tamilnadu

img

இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் சார்பில் விளையாட்டு போட்டிகள்

கோவை மாவட்டம், உடையாம்பாளையத்தில் 71வது, குடியரசு தினத்தை முன்னிட்டு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் சார்பில் விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது. இதில் கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர். முன்னதாக வாலிபர் சங்கத்தின் தலைமையில் இந்திய அரசியல் சட்டத்தை பாதுகாப்போம் என்று அரசியல் சட்ட முகவுரையை வாசித்து உறுதிமொழியேற்றனர்.

;