கோயமுத்தூர் பத்திரிகையாளர் மன்றத்தின் சார்பில் ஞாயிறன்று பொங்கல் விளையாட்டு விழா நடைபெற்றது. தாமு நகர் மாநகராட்சி பெண்கள் பள்ளியில் நடைபெற்ற நிகழ்வில் ஏராளமான ஊடகவியலாளர்கள் மற்றும் அவர்கள் குடும்பத்தினர் பங்கேற்றனர். விழாவின் நிறைவாக பரிசளிப்பு விழா பத்திரிகையாளர் மன்றத்தில் நடைபெற்றது.