tamilnadu

img

பொங்கல் விளையாட்டு போட்டிகள்

இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் கோவை இருகூர் கிளையில் 47 ஆம் ஆண்டு பொங்கல் விளையாட்டு போட்டிகள் நடைபெற்றன. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் கலந்து கொண்டு பரிசுகளை வழங்கினார்.