tamilnadu

img

சிபிஎம் அலுவலகத்தில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு கோலங்கள் வரைந்து எதிர்ப்பு

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கோவை சிங்கை நகரக்குழு அலுவலக வாயிலில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அக்கட்சியினர் கோலங்கள் வரைந்து தங்களது எதிர்ப்புகளை பதிவு செய்தனர்.