tamilnadu

img

கேரள மாநில நீர்வளத்துறை அமைச்சர் கே.கிருஷ்ணன்குட்டி ஞாயிறன்று கோவை வந்தார்

கேரள மாநில நீர்வளத்துறை அமைச்சர் கே.கிருஷ்ணன்குட்டி ஞாயிறன்று கோவை வந்தார். கோவை விருந்தினர் மாளிகையில் தங்கியிருந்த இவரை தமிழக சட்டமன்ற துணைத் தலைவர் பொள்ளாச்சி வி.ஜெயராமன் மரியாதை நிமித்தமாக சந்தித்தார். இச்சந்திப்பின்போது மாவட்ட வருவாய் அலுவலர் இராமதுரை முருகன் உடன் இருந்தார்.