tamilnadu

ஜன 8 பொது வேலை நிறுத்தம் பேக்கரி உரிமையாளர் நல சங்கம் ஆதரவு

கோவை, ஜன. 5- சிறு ஹோட்டல், மெஸ், பேக்கரி மற்றும் அனைத்து உணவு வகை உரிமையாளர்கள் நல சங்கத்தின் 9 ஆவது மாநாடு நடைபெற்றது. அனைத்து உணவு வகை உரிமையாளர்கள் நல சங்கத் தின் 9 வது மாநாடு செவ்வாயன்று ஹோட்டல் சோழாவில், சேரன் முருகேசன் தலைமையில் நடைபெற்றது. இம்மா நாட்டில் இன்றை நாட்டு நிலைமை மற்றும் தொழில் நிலைமை பற்றிய விவாதங்கள் நடத்தப்பட்டது. மேலும் ஜனவரி 8 ஆம் தேதி நடைபெறவுள்ள அகில இந்திய பொது வேலை நிறுத்தத்திற்கு தங்களது முழு ஆதரவையும் அறி வித்துள்ளது.