tamilnadu

img

மாநில அளவிலான பூப்பந்தாட்டப் போட்டி

மாநில அளவிலான பூப்பந்தாட்டப் போட்டி குமாரபாளையத்தில் புதனன்று நடைபெற்றது. இப்போட்டி முதியோர் பி கிரேடு இன்விடேசன் ஐவர் மற்றும் குமாரபாளையம் பூப் பந்தாட்ட குழவினரால் நடத்தப்பட்டது . இதில் சேலம் மோதிலால் பூப்பந்தாட்டக் குழுவினர் முதலிடத்தை பிடித்தனர். பரிசளிப்பு விழாவில் குமாரபாளையம் பூப்பந்தாட்டக் குழு தலைவர்  முருகேசன், செயலர் சுப்பிரமணியன் ஆகியோர் பங்கேற்று பரிசுகளை வழங்கினர்.