tamilnadu

img

ஸ்டேன்போர்டு பள்ளி ஆண்டு விழா

கிருஷ்ணகிரி, மார்ச் 9-  ஒசூர் ஸ்டேன்போர்டு பப்ளிக் பள்ளியில் 2 ஆவது ஆண்டு விழா கொண்டாடப்பட்டது. இவ்விழாவிற்கு பள்ளியின் தாளாளர்  லயன் மு.எம்ஜியார் தலைமை தாங்கினார். முதல்வர் முனைவர் மேரி ஜேக்கப்  ஆண்ட றிக்கையை வாசித்தார். ஒசூர் காவல்துறை கண்காணிப்பாளர் சங்கு சிறப்பு விருந்தின ராக கலந்து கொண்டு, பல்வேறு போட்டி களில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை யும் சான்றிதழ்களையும் வழங்கினார். அறக்கட்டளை துணைத் தலைவர் மருத்துவர் தனசேகரன், மருத்துவர் பத்மானந்தன், அறக்கட்டளை உறுப்பினர்கள் சுசிலா எம்ஜியார், உதய குமார், சிவக்குமார், கோபால், சுகுமார், மஞ்சுநாதன் ஆகியோர் பங்கேற்றனர். இவ்விழாவில், முதல்வர் மேரி ஜேக்கப்பின் 35 ஆண்டு கல்விப் பணி யினை பாராட்டி காவல் துணை கண்காணிப்பா ளர் சங்கு விருது வழங்கினார்.நிகழ்ச்சி களை நிர்வாக அலுவலர் பாஸ்கர் ஒருங் கிணைத்தார்.