tamilnadu

img

வாகனங்களின் ஹெட்லைட்டில் கருப்பு ஸ்டிக்கர்

செங்கல்பட்டு பல்லவா  லைன் சங்கத்தினர் பரனூர் சுங்கச்சாவடியைக் கடந்து செல்லும் வாகனங்களின் ஹெட்லைட்டில் கருப்பு ஸ்டிக்கர் ஓட்டினர். இதில் தலைவர் வி.தேவராஜன், செயலாளர் கே.நாகராஜன் பொருளாளர் எஸ்.சேகர், மாவட்டத் தலைவர்கள் பி.கருணாநிதி, நந்தகுமார் ஆகியோர் பங்கேற்றனர்.