tamilnadu

img

பாராட்டு...

2019-20 ஆம் ஆண்டிற்கான ஆசிய யோகா சாம்பியன்ஷிப் போட்டி தாய்லாந்து பாங்காக் பாஸ்டர் இன்டர்நேஷனல் பள்ளியில்  நடைபெற்றது. இதில் தமிழகத்தில் இருந்து கலந்து கொண்ட கடலூர் கோண்டூர் குடியிருப்பைச் சேர்ந்த விக்ரம் ரஷ்யன் மகள் முதலிடம் பிடித்து கோப்பையை வென்று நாடு திரும்பினார். அவருக்கு கடலூர்  அனைத்து குடியிருப்போர் நலச் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் தலைவர் வெங்கடேசன், பொதுச் செயலாளர் மருதவாணன், இணைபொதுச்செயலாளர் புருஷோத்தமன் இணைச் செயலாளர் தேவனாதன் ஆகியோர் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தோம்.