tamilnadu

img

206 கல்லூரிகளில் ஆவின் பாலகம்

நல்லதம்பி (திமுக):  200 கல்லூரிகளில் ஆவின் பாலகம் அமைக்க  நடவடிக்கை எடுக்கப்படும் என கடந்த கூட்டத் தொடரில் அமைச்சர் தெரிவித்ததன் நிலை என்ன? திருப்பத்தூர் கலைக்கல்லூரி வளா கத்தில் ஆவின் பாலகம் எப்போது அமைக்கப்படும்?

அமைச்சர் ராஜேந்திர பாலாஜி: தற்போது 206 கல்லூரிகளில் ஆவின்  பாலகம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் கோரிக்கை வரும் கல்லூரி வளாகங்களில் அமைக்கப்படும். திருப்பத்தூரில் விரைவில் ஆவின் பாலகம் அமைக்கப்படும்.