மதுரையில் உள்ள அரசு ராஜாஜி மருத்துவமனையின் இணைப்பு புதிய கட்டிடமாக உள்ள சூப்பர் ஸ்பெசாலிட்டி மருத்துவமனை, கொரோனா சிறப்பு மருத்துவமனையாக மாற்றப்பட்டுள்ளது. தென்தமிழகத்திற்கு இந்த மருத்துவமனை முக்கிய பங்காற்ற உள்ளது. இந்நிலையில் ரயில் மூலம் தேவையான மருந்துகள், உபகரணங்கள் வந்திறங்கியுள்ளன.