states

img

சிவசேனாவில் இணைந்த பாஜக தலைவர்கள்...

எதிர்க்கட்சிகளில் இருப்பவர்களை மிரட்டி, பாஜக தனது கட்சியில் சேர்த்துவரும் நிலையில், மகாராஷ்டிராவில் வசந்த் கீதே, சுனில் பாகுல் ஆகியஇரு முக்கியமான பாஜகதலைவர்கள், சிவசேனா வில் இணைந்துள்ளனர். இவர்கள் தாய்வீட்டிற்குத் திரும்பி இருப்பதாக சிவசேனாவின் சஞ்சய் ராவத் எம்.பி. மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

;