states

img

காங்கிரசில் புதிதாக உருவான புகார் அணி....  

காங்கிரசில் ஓட்டுநர் அணி உள்பட பல்வேறு அணிகளை உருவாக்க உள்ளோம்.குறிப்பாக, புகார் அணி ஒன்றையும் ஏற்படுத்த உள்ளோம்” என்று கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே. சிவகுமார் தெரிவித்துள்ளார். கட்சிக் கூட்டங்களை எம்எல்ஏ-க்கள் உள்படமுக்கிய நிர்வாகிகளின் வீடுகளில் நடத்தக் கூடாது என்றும் அவர் கூறியுள்ளார்.

;