states

img

நீட் முறைகேடு: பாட்னாவில் 2 பேர் கைது

நீட் தேர்வு வினாத்தாள் கசிவு தொடர்பாக பாட்னாவை சேர்ந்த மணீஷ் பிரகாஷ் மற்றும் அசுதோஷ் ஆகிய இருவரை சிபிஐ அதிகாரிகள் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
கைது செய்யப்பட்ட இருவரும் தேர்வுக்கு முந்தைய நாள் தேர்வர்கள் தங்குவதற்கான ஏற்பாடு செய்ததாகவும், அங்கு அவர்களுக்கு வினாத்தாள் மற்றும் அதற்கான பதில்களை வழங்கியதாகவும் சிபிஐ அதிகாரிகள் தெரிவித்தனர்.