states

img

“இந்தியா” கூட்டணி ஒரு வலிமையான மாற்றத்தை வழங்கும்

நாட்டில் அரசியல் மாற்றத்தை கொண்டு வர எதிர்க்கட்சிகளின் “இந்தியா” கூட்டணி ஒரு வலிமையான மாற்றத்தை வழங்கும். “இந்தியா” கூட்டணிக்குள் இதுவரை தொகுதிப் பங்கீடு குறித்து எந்த விவாதமும் நடக்கவில்லை. அஜித் பவார் மற்றும் அவருடன் சென்றவர்களுக்கு மக்கள் பாடம் கற்பிப்பார்கள்.