states

img

காற்று மாசுபாட்டைத் தீர்ப்பதற்கான தார்மீகப் பொறுப்பை ஒன்றிய மோடி அரசாங்கம் ஏற்க வேண்டும்

அறிவியல் வளர்ச்சியின் முக்கியத்துவம், திறம்பட நிர்வாகத்தின் மூலம் தில்லியில் காற்று மாசுபாட்டைத் தீர்ப்பதற்கான தார்மீகப் பொறுப்பை ஒன்றிய மோடி அரசாங்கம் ஏற்க வேண்டும். ஆனால் மோடி அரசு தனது ஆட்சி அதிகாரம் மூலம் தில்லி அரசுக்கு நெருக்கடி அளிக்கும் வேலையை மட்டுமே கவனித்து வருகிறது.