states

img

பீகாரில் வெளியான சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பால் நாடு முழுவதும் இந்தக் கோரிக்கை வெடிக்கும் சூழல்

பீகாரில் வெளியான சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பால் நாடு முழுவதும் இந்தக் கோரிக்கை வெடிக்கும் சூழல் எழுந்துள்ளது. எனவே, அதிலிருந்து திசைத்திருப்பவே, ‘நியூஸ் கிளிக்’கில் பங்களிக்கும் பத்திரிகையாளர்கள் மீது அதிகாலையில் சோதனைகள் நடத்தப்பட்டுள்ளன.