“நாம் 26 பசுமை நெடுஞ்சாலைகளை அமைத்துள்ளோம். 2 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான சுரங்கப் பாதைகள் அமைத்துள் ளோம். பணத்திற்கு தட்டுப்பாடு இல்லை. நாம் தங்கச் சுரங்கங்களை அமைத்து வருகிறோம். நமக்கு சுங்கச்சாவடி மூலம் வருவாய் வருகிறது. அது உயர்ந்தும் வரு கிறது. எனவே, நமக்குப் பிரச்சனை இல்லை” என்று ஒன்றிய அரசின் சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்காரி கூறி யுள்ளார்.