states

img

தில்லியில் அமர்ந்து கொண்டு எல்லாம் நன்றாக இருக்கிறது

தில்லியில் அமர்ந்து கொண்டு எல்லாம் நன்றாக இருக்கிறது என்று சொல்லும் அளவுக்குதான் பாஜக ஆட்சி செயல்படுகிறது. ஆனால் உண்மையில் ஜம்மு-காஷ்மீரில் என்ன நடக்கிறது? நமது வீரர்கள் வீரமரணம் அடைவதற்கு யார் பொறுப்பு?