states

img

நீட் தேர்வுக்கு எதிராக கேரளாவில் போராட்டம்

நீட் தேர்வு முடிவுகளில் நடந்த முறைகேடுகள் குறித்து விசாரணை நடத்தக் கோரி கேரள மாநிலம் முழுவதும் உள்ள  ஒன்றிய அரசு அலுவலகங்களுக்கு முன்பும் இந்திய மாணவர் சங்கத்தினர் முன்னிலையில் மாணவர்கள்  மாபெரும் கண்டன பேரணிகளை நடத்தினர்.