சாப்பிடுவதற்கு நேரம் இல்லை என்பதும் சாப்பிடுவதற்கு உணவே இல்லை நமது நிருபர் அக்டோபர் 22, 2023 10/22/2023 9:06:52 PM சாப்பிடுவதற்கு நேரம் இல்லை என்பதும் சாப்பிடுவதற்கு உணவே இல்லை என்பதும் ஒன்று என்கிறார் ஒன்றிய அமைச்சர் ஸ்மிருதி இரானி. ஆணவத்திற்கு ஒரு முகம் இருந்தால், அது ஸ்மிருதி இரானியின் முகமாகத்தான் இருக்கும்.