states

img

உங்களுடைய மகத்தான நூலான மூலதனத்தை எனக்கு அனுப்பி வைத்து என்னை கவுரவித்ததற்கு நான் உங்களுக்கு நன்றி

உங்களுடைய மகத்தான நூலான மூலதனத்தை எனக்கு அனுப்பி வைத்து என்னை கவுரவித்ததற்கு நான் உங்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். மிகவும் ஆழமான மிகவும் முக்கியமான பொருளான அரசியல் பொருளாதாரத்தை இன்னும் அதிகமாக புரிந்து கொள்வதன் மூலம் அந்நூலைப் பெறுவதற்கு தகுதி உள்ளவனாக இருக்க உளமார விரும்புகிறேன்.

- சார்லஸ் டார்வின் -