states

img

பலர் உடன்படவில்லை என்றாலும், அரசு சகிப்புத்தன்மையை வெளிப்படுத்த வேண்டும்

பலர் உடன்படவில்லை என்றாலும், அரசு சகிப்புத்தன்மையை வெளிப்படுத்த வேண்டும். வன்முறையைத் தூண்டுவதை எதிர்கொள்வதற்குப் போதுமான சட்டத்தின் பிற விதிகள் உள்ள நிலையில், பிரிவு 124 ஏ மட்டும் அடிக்கடி தவறாகப் பயன்படுத்தப்படுகிறது. 124 ஏ பிரிவை ரத்து செய்ய வேண்டும்.