states

img

பாஜகவினர் குகையை விட்டு வெளியே வராதீர்கள்..

“நாங்கள் என்ன ஆடை அணிய வேண் டும் என்று கூறுவதை, ஒன்றிய மற்றும் மாநில பாஜக அரசுகள் நிறுத்த வேண்டும். நாங்கள் அணிய விரும்புவதை, நாங்கள் அணிவோம், நீங்கள் அதை பார்க்க விரும்பவில்லை என்றால், உங்கள் குகையை விட்டு வெளியே வராதீர்கள்” என்று மேற்கு வங்க மாநில திரிணாமுல் எம்.பி. மஹூவா மொய்த்ரா தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.