states

img

தெலுங்கானாவில் மோடி அரசு, அதானிக்கு எதிராக சிபிஎம் போராட்டம்

தெலுங்கானா மாநிலத்தில் உள்ள அதானி டிபென்ஸ் மற்றும் ஏரோஸ்பேஸ் மூலம் “ஹெர்ம்ஸ் 900” டிரோன்களை இஸ்ரேலுக்கு வழங்கியதற்கு எதிர்ப்புத் தெரிவித்தும், பாலஸ்தீனம் தொடர்பான விவகாரத்தில் மோடி அரசு தனது கொள்கையை மாற்றிக்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தியும் திங்களன்று ஹைதராபாத்தில் உள்ள அதானி தொழிற்சாலை முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஊழியர்கள் போராட்டம் நடத்தினர்.