states

img

போதைப்பொருள் தொடர்பாக காங்கிரஸ் தலைவரை பஞ்சாப் போலீசார் கைது

போதைப்பொருள் தொடர்பாக காங்கிரஸ் தலைவரை பஞ்சாப் போலீசார் கைது செய்ததாக கேள்விப்பட்டேன். பஞ்சாப் ஆம் ஆத்மி அரசு போதைப் பொருளை ஒழிக்க உறுதி பூண்டுள்ளது. இந்த விவகாரத்தால் ‘இந்தியா’ கூட்டணியில் எந்தவித கருத்து வேறுபாடுகள் கிடையாது. ‘இந்தியா’ கூட்டணியில் இருந்து ஆம் ஆத்மி பிரிந்து செல்லாது.