states

img

மக்களவைத் தேர்தலில் இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம்

மக்களவைத் தேர்தலில் இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்து வரும் திமுக இளைஞரணி செயலாளரும், அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் செவ்வாயன்று திருவண்ணாமலை தொகுதி திமுக வேட்பாளர் சி.என்.அண்ணாதுரைக்கு வாக்குச் சேகரித்து பரப்புரை மேற்கொண்டார்.