states

img

மேற்குவங்கத்தில் பிருந்தா காரத் பிரச்சாரம்

மேற்கு வங்க மாநிலம் தெற்கு கொல்கத்தாவின் “இந்தியா” கூட்டணி வேட்பாளரான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சாய்ரா ஷா ஹலிமூக்கு ஆதரவாக, அரசியல் தலைமைக் குழு  உறுப்பினர் பிருந்தா காரத் பிரச்சாரம் மேற்கொண்டார். இந்த பிரச்சாரத்தில் சிபிஎம் - காங்கிரஸ் ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் “பாசிதத்தை ஒழிப்போம்” என்ற முழக்கத்துடன்  தீப் பந்தங்களுடன் சாய்ரா ஷா ஹலிமின் பிரச்சார வாகனத்தை சூழ்ந்து வந்தனர்.

;