400 தொகுதிகளை தாண்டினால் பாஜகவினர் அரசியலமைப்பை அழித்துவிடுவார்கள் நமது நிருபர் ஜூலை 20, 2024 7/20/2024 10:11:46 PM 400 தொகுதிகளை தாண்டினால் பாஜகவினர் அரசியலமைப்பை அழித்துவிடுவார்கள் என ராகுல் காந்தி கூறியது சரியானதுதான். பாஜகவினர் முஸ்லிம்கள், தலித்துகளின் உரிமைகளை அழிக்க நினைக்கின்றனர்.