states

img

ஒடிசாவில் பாஜகவும், காங்கிரஸும் தவறான தகவல்

ஒடிசாவில் பாஜகவும், காங்கிரஸும் தவறான தகவல்களைக் கொண்டு மக்களை தவறாக வழிநடத்துகின்றன. தேர்தல் நெருங்கும் போதெல்லாம், இதுபோன்ற நடைமுறைகளை அவர்கள் பின்பற்றுகிறார்கள். அதனால் ஒடிஷாவில் எப்போதும் அவர்கள் மக்களால்  நிராகரிக்கப்படுகிறார்கள்.