மத்திய தில்லியில் உள்ள பாபர் சாலை பெயர் பலகையில், 'அயோத்தி மார்க்' என்று குறிப்பிட்டு இந்து சேனா அமைப்பினர் ஸ்டிக்கர் ஒட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது.
இதன் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி கண்டனங்கள் எழுந்த நிலையில், புதுதில்லி மாநகராட்சி சார்பில் ஸ்டிக்கர் அகற்றப்பட்டது.