உத்தரப்பிரதேச பாஜக அரசு திறமையற்றது நமது நிருபர் அக்டோபர் 26, 2024 10/26/2024 9:30:02 PM உத்தரப்பிரதேச பாஜக அரசு திறமையற்றது. அதனால் தான் இளைஞர்கள், பெண்கள் ஏமாற்றம் அடைந்த நிலையில் உள்ளனர். மாநிலத்தில் சுகாதார சேவையும், மின்சாரமும் கேள்விக்குறியான நிலையில் உள்ளது. மக்கள் பிரச்சனைக்காக இடைத்தேர்தல் களத்தில் தீவிரமாக பணியாற்றுவோம்.