states

img

இடைத்தேர்தல் முஸ்லிம் மக்களை வாக்களிக்க விடாமல் தடுத்த உ.பி., போலீசார்

மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட் சட்ட மன்ற தேர்தலோடு உத்தரப்பிர தேச மாநிலத்தில் காலியாக இருந்த 9 சட்டமன்ற தொகுதிகளுக்கும் புதன்கிழமை வாக்குப்பதிவு நடைபெற் றது. இந்நிலையில், 9 தொகுதிகளின் பெரும்பாலான இடங்களில் உத்தரப்பிர தேச போலீசார் முஸ்லிம் மக்களின் வாக்  காளர் அடையாள அட்டையை தனியாக  சோதனை செய்து அவர்களை வாக்க ளிக்க விடாமல் செய்த சம்பவம் நிகழ்ந் துள்ளது. ஆவணங்களை சரிபார்க்க வாக்குச்சாவடி அதிகாரிகளுக்கு மட்  டுமே உரிமை உண்டு எனக் கூறி,  சமாஜ்வாதி கட்சி தேர்தல் ஆணையத்தி டம் புகார் அளித்தது. புகாரின் அடிப்ப டையில் மிராபூர், சிசாமாவ் ஆகிய 2 சட்ட மன்ற தொகுதிகளில் மட்டும் தலா 2 போலீசார் என 4 பேர் சஸ்பெண்ட் செய்  யப்பட்டதாக தேர்தல் ஆணையம் தக வல் தெரிவித்துள்ளது.