states

img

சீத்தாராம் யெச்சூரி சிந்தனைகள்

முதலாளித்துவத்தின் கீழ், முதலாளித்துவத்தை புரிந்து கொள்வதற்கு மார்க்சியம் மட்டுமே போதுமானது. மார்க்சியம் என்பது ஒரு வெறும் கோட்பாடு அல்ல, மாறாக ஒரு ‘படைப்பூக்க அறிவியல்’ ஆகும். திட்டவட்டமான சூழ்நிலைகளின் திட்டவட்டமான பகுப்பாய்வு என்பது மார்க்சியத்தின் அடிப்படை. வரலாற்றை பொதுவாகவும், முதலாளித்துவத்தை குறிப்பாகவும் பகுப்பாய்வு செய்யும் அணுகுமுறையே மார்க்சியம்.