states

img

உங்களை உங்களுடைய இல்லங்களில் காண

உங்களை உங்களுடைய இல்லங்களில் காண, உங்களது அன்றாட வாழ்க்கையைப் பார்க்க, உங்களது நிலைமையையும் தேவைகளையும் பற்றி உங்களுடன் பேச, உங்களை அடக்கி ஆள்வோரின் சமுதாய, அரசியல் ஆட்சிக்கு எதிராக நீங்கள் தொடுக்கும் போராட்டத்தைக் காண நான் விரும்புகிறேன்… நான் மேற்குடியினரையும் விருந்துகளையும் மதுபானங்களையும் ஒதுக்கிவிட்டு எனது ஓய்வு நேரங்களை உண்மையான தொழிலாளர்களுடன் கலந்து பழகுவதற்குக் கிட்டத்தட்ட முற்றிலுமாக அர்ப்பணித்தேன்; இதைப் பற்றி நான் மகிழ்ச்சியடைகிறேன், பெருமை கொள்கிறேன்.

- பிரடெரிக் ஏங்கெல்ஸ் -