states

img

மூத்த பத்திரிகையாளர்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டு விசாரணைக்கு அழைத்துச் செல்லப் பட்டனர்

மூத்த பத்திரிகையாளர்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டு விசாரணைக்கு அழைத்துச் செல்லப் பட்டனர். அவர்களது செல்போன்கள் மற்றும் மடிக்கணினிகள் பறிமுதல் செய்யப்பட்டன. புதிய இந்தியா பத்திரிகைகளை தீவிரமாக ஒடுக்குகிறது.